15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

TCS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – TCS Recruitment 2023!

TCS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – TCS Recruitment 2023!

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Controllership – International Payroll Team Member / Sr Team Member பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்:  TCS நிறுவனம்
பணியின் பெயர்:  Controllership – International Payroll Team Member / Sr Team Member
காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Commerce பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduate Degree
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: 01 ஆண்டு முதல் 09 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: TCS நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.09.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles