19 C
New York
Wednesday, May 8, 2024

Buy now

TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – ரூ.20,000/- மாத ஊதியம் || TANUVAS Recruitment 2023!

TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – ரூ.20,000/- மாத ஊதியம் || TANUVAS Recruitment 2023!

Project Assistant பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Assistant பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
பணியின் பெயர்:

Project Assistant

காலியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech, B.Sc
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.20,000/- + HRA
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Walk-in Interview (Written Test / Interview)
Walk-in Interview நடைபெறும் நாள்: 30.08.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles