16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

SSC SI 2023 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || SSC SI 2023 Tentative Answer Key Out!

SSC SI 2023 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || SSC SI 2023 Tentative Answer Key Out!

SSC என்னும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Delhi Police மற்றும் CAPF ஆகியவற்றில் காலியாக உள்ள Sub-Inspector பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 22.07.2023 அன்று வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் SSC SI 2023 (Tier 1 / Tier 2) தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டிருந்தது. இந்த பணிக்கான Tier I தேர்வானது தற்போது நடைபெற்று முடிந்த நிலையில் இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது இன்று (07.10.2023) வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

SSC SI 2023 தற்காலிக விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC SI 2023 Tier I
பணியின் பெயர்: Sub-Inspector
காலியிடங்கள்: 1876 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் துறை: Delhi Police, CAPF
அறிவிப்பு வெளியான நாள்: 22.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 15.08.2023
Tier 1 தேர்வு நடைபெற்ற நாள்: 3.10.2023 முதல் 05.10.2023 வரை
Tier 1 தேர்வு நடைபெற்ற முறை: Computer Based Test
Tier 1 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 07.10.2023
Tier 1 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை பெற இறுதி நாள்: 09.10.2023
ஆட்சேபனை தெரிவிக்க இறுதி நாள்: 09.10.2023
ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கட்டணம்: ரூ.100/- (ஒரு வினாவுக்கு)
ஆட்சேபனை தெரிவிக்கும் முறை: Online
Download SSC SI 2023 Answer Key Notification Link: Click Here
Download SSC SI 2023 Answer Key Link:

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles