12.7 C
New York
Sunday, May 5, 2024

Buy now

SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 – தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு || SSC Phase XI / 2023 / Selection Post Exam Answer Key Released!

SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 – தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு || SSC Phase XI / 2023 / Selection Post Exam Answer Key Released!

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) வலைதள பக்கத்தில் SSC Phase XI / 2023 / Selection Post தேர்வுக்கான அறிவிப்பானது 06.03.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வானது 27.06.2023 அன்று முதல் 30.06.2023 அன்று வரை Computer Based Test முறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிக விடைக்குறிப்பு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
பணியின் பெயர்: Store Keeper, ASI, Constable, Pharmacist, Head Constable, MTS, M.T Helper, Medical Attendant, Lascar – I மற்றும் பல்வேறு பணிகள்
மொத்த பணியிடங்கள்: 5369 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 06.03.2023
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 27.03.2023
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 27.06.2023 முதல் 30.06.2023 வரை
எழுத்து தேர்வு நடைபெற்ற விதம்: Computer Based Test
தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 13.07.2023
தற்காலிக விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
தற்காலிக விடைக்குறிப்பை பெற இறுதி நாள்: 16.07.2023
ஆட்சபனை தெரிவிக்க இறுதி நாள்: 16.07.2023
Download Answer Key Notification Link: Click Here
Download Answer Key Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles