15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

SSC JHT / JT / SHT 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன் || SSC JHT / JT / SHT 2023 Exam Date Out!

SSC JHT / JT / SHT 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன் || SSC JHT / JT / SHT 2023 Exam Date Out!

அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Junior Translation Officer (JTO), Junior Hindi Translator (JHT), Junior Translator (JT), Senior Hindi Translator (SHT) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை SSC என்னும் Staff Selection Commission ஆனது 22.08.2023 அன்று வெளியிட்டது. இந்த பணிகளுக்கான காலியிடங்கள் Computer Based Exam (Paper I / Paper II), Document Verification ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டிருந்தது. தற்போது இப்பணிகளுக்கான CBT (Paper II) நடைபெறவுள்ள நாள் ஆனது 20.09.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

SSC JHT / JT / SHT 2023 தேர்வு நாள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Staff Selection Commission (SSC)
தேர்வின் பெயர்:

SSC JHT / JT / SHT 2023 CBT Exam (Paper II)

பணியின் பெயர்:

Junior Translation Officer (JTO), Junior Hindi Translator (JHT), Junior Translator (JT), Senior Hindi Translator (SHT)
பணியிடங்கள்:

307 பணியிடங்கள்

கல்வி தகுதி:

Master Degree, Diploma
அறிவிப்பு வெளியான நாள்:

22.08.2023

விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

12.09.2023
தேர்வு நடைபெறும் முறை:

CBT (Paper I / Paper II), Document Verification

CBT (Paper I) தேர்வு நடைபெறவுள்ள நாள்:

அக்டோபர் 16, 2023
CBT (Paper II) தேர்வு நடைபெறவுள்ள நாள்:

டிசம்பர் 31, 2023

CBT (Paper II) தேர்வு நடைபெறும் நேரம்:

02 மணி நேரம்
CBT (Paper II) தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள்:

200 மதிப்பெண்கள்

Download Notification Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles