16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

SSC CGL 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – Tier I இறுதி விடைக்குறிப்பு வெளியீடு || SSC CGL 2023 Final Answer Key Released!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023ம் ஆண்டில் அரசு அலுவலகங்களில் Group B / C Officers பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 03.04.2023 அன்று வெளியிட்டது. இப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 7,500 காலியிடங்கள் Combined Graduate Level (SSC CGL 2023) தேர்வு வாயிலாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தேர்வின் முதற்கட்டமான Tier I ஆனது நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பும், மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

SSC CGL 2023 Tier I தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
தேர்வின் பெயர்: SSC Combined Graduate Level Exam (Tier I)
பதவியின் பெயர்: Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Inspector, Sub Inspector, Assistant Enforcement Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Junior Statistical Officer, Auditor, Accountant, Junior Accountant, SSA, UDC, SAA, Tax Assistant
காலிப் பணியிடங்கள்: 7,500 பணியிடங்கள்
அறிவிப்பு வெளியான நாள்: 03.04.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 03.05.2023
Tire I தேர்வு நடைபெற்ற நாள்: 14.07.2023 அன்று முதல் 27.07.2023
Tier I தேர்வு முடிவு வெளியான நாள்: 19.09.2023
Tier I தேர்வில் கலந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை: 12,36,202
Tier I தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியான நாள்: 02.08.2023
Tier I தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு வெளியான நாள்: 29.09.2023
Tier I தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை பெற கடைசி நாள்: 13.10.2023
Tier I தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியான நாள்: 29.09.2023
Download Notification Link: Click Here
Download SSC CGL 2023 Tier I Final Answer Key / Mark List Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles