15.8 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

மாதம் ரூ.80,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 !

மாதம் ரூ.80,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 !

இந்திய விளையாட்டு ஆணையம் அரசு வேலை தேடுபவர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆணையத்தில் தற்போது Technical Lead (Geo-tagging), Project Coordinator (Geo-Tagging- Management), Project Coordinator (Geo-Tagging- Zonal Coordination), Technical Co-ordinator (Geo-Tagging-Technical), Technical Co-ordinator (Geo-Tagging-Data Management) and Consultant (Media) பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் . விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Technical Lead (Geo-tagging) பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Sports Authority of India

 

பணியின் பெயர்:

 

Technical Lead (Geo-tagging), Project Co-ordinator (Geo-Tagging- Management), Project Co-ordinator (Geo-Tagging- Zonal Coordination), Technical Co-ordinator (Geo-Tagging-Technical), Technical Co-ordinator (Geo-Tagging-Data Management) and Consultant (Media)

 

காலிப்பணியிடங்கள் :

 

06

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் Post Graduate degree, Graduation, BE/ B. Tech

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 50

 

சம்பளம் பற்றிய விவரம்  :

 

மாதம் ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

10 Days

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.31,000/- சம்பளம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles