17.8 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்!

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்!

நவரத்னா, இரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான, ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் RITES ஆனது தற்போது வெளியிட்டுள்ள Team Leader, Project Engineer, Resident Engineer, Quality Engineer & others பணிகளுக்கென 69 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு மாதம் மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Team Leader, Project Engineer பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

RITES

 

பணியின் பெயர்:

 

Team Leader, Project Engineer, Resident Engineer, Quality Engineer & others

 

காலிப்பணியிடங்கள் :

 

69

 

கல்வி தகுதி :

 

 

பணி சார்ந்த பிரிவில் Bachelor’s Degree, B. E/ B. Tech,  Diploma

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 40

 

ஊதியம் :

 

மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

28.11.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Online Link:

 

 Click Here

Official Website Link : Click Here

 

WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரையுங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles