14.8 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

Prasar Bharati நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

Prasar Bharati நிறுவனத்தில் மாதம் ரூ.55,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார் பாரதி நிறுவனம் ஆனது அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  இதில் Senior Videographer பணிக்கென 01 காலிப்பணியிடம்  நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தற்போது விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

 Senior Videographer பணி பற்றிய விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Prasar Bharati

 

பணியின் பெயர்:

 

Senior Videographer

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு, பணி சார்ந்த துறையில் Degree

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 45

 

சம்பளம் பற்றிய விவரம்  :

 

மாதம் ரூ.55,000/- முதல் ரூ.60,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

15 Days

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Email Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

Kamarajar Port Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,00,000/- சம்பளம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles