20.5 C
New York
Friday, May 10, 2024

Buy now

NCRTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

NCRTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் இந்திய அரசு மற்றும் ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களின் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Group General Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/-  வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Group General Manager பணி பற்றிய முழு விவரங்கள்:

 

 நிறுவனத்தின் பெயர்:

 NCRTC
 

பணியின் பெயர்:

 

Group General Manager

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் B.E./ B.Tech

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 58

 

சம்பளம் பற்றிய விவரம்:

 

மாதம் ரூ.25,000/- முதல் ரூ.75,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

19.01.2024

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Online Link:

 

Click Here

Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles