11.9 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

NCLT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.47,600/- சம்பளம் !

NCLT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.47,600/- சம்பளம் !

நேஷனல் கம்பெனி லா ட்ரிப்யூனல் (NCLT) ஆனது தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில்  Private Secretary பணிக்கான 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Private Secretary பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

National Company Law Tribunal (NCLT)

 

பணியின் பெயர்:

 

Private Secretary

 

காலிப்பணியிடங்கள் :

 

26

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் Degree

 

ஊதியம்:

 

மாதம் ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 56

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

20.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles