20.1 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

  ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே !

  ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே !

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chief Commercial Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Chief Commercial Manager  பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Konkan Railway Corporation Limited

 

பணியின் பெயர்:

 

Chief Commercial Manager

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த பிரிவில் Degree

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 55

 

ஊதியம் :

 

நிறுவன விதிமுறைப்படி

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Deputation

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Email

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

06.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Email Link:

 

dycpo.shailesh@krcl.co.in

 

Official Website Link :

 

Click Here

 

IIT Madras பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.3,00,000/- ஊதியம் !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles