20.1 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

ICMR – NIRRCH நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/-  ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!  

ICMR – NIRRCH நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/-  ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!  

இந்திய நிறுவனம் ஆன ICMR – NIRRCH அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்பின் படி, Senior Research Fellow, Social Worker, Staff Nurse, Junior Nurse, Senior Research Fellow, DXA Technician பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள்  நிரப்ப பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 28.11.2023 அன்று நடைபெறும் Walk-in Interview சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Senior Research Fellow பணிகள் பற்றிய விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

ICMR – NIRRCH

 பணியின் பெயர்:  

Senior Research Fellow, Social Worker, Staff Nurse, Junior Nurse, Senior Research Fellow, DXA Technician

 

காலிப்பணியிடங்கள் :

 

06

 

கல்வி தகுதி :

 

கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு, பணி சார்ந்த பிரிவில்  MA, BAMS degree

 

வயது வரம்பு:

 

குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35

 

சம்பளம் :

 

மாதம் ரூ.18,000/-  முதல் ரூ.35,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Walk-in interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

28.11.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form  Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

JIPMER  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-  ஊதியம் !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles