22 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

HAL  இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்!

HAL  இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்!

இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)  ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Senior Medical Officer பணிக்கென 01 காலிப்பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியமாக பெறுவார்கள். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Senior Medical Officer பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Hindustan Aeronautics Limited

 

பணியின் பெயர்:

 

Senior Medical Officer

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த பிரிவில் MBBS

 

ஊதியம் :

 

மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

15.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.10,000/- ஊதியம்  !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles