20.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

Ford India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – BE முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

Ford India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – BE முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் அதன் செயல்பாடுகளுக்காக ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Homologation & Compliance Engineer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Homologation & Compliance Engineer பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்

 Ford India
 பணியின் பெயர்:

Homologation & Compliance Engineer

காலிப்பணியிடங்கள் :

Various
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Engineering degree

 அனுபவ விவரம்:

அதிகபட்சம் 05
 சம்பளம் பற்றிய விவரம்  :

தகுதி மற்றும் திறமைக்கேற்ப

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles