13.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

மத்திய அரசின் FACT நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – FACT Recruitment 2023!

மத்திய அரசின் FACT நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – FACT Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனமான Fertilisers And Chemicals Travancore Limited (FACT) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Craftsman (Fitter cum Rigger) பணிக்கான காலியிடங்களுக்கு ITI தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Craftsman பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Fertilisers And Chemicals Travancore Limited (FACT)
பணியின் பெயர்:

Craftsman (Fitter cum Rigger)

பணியிடங்கள்: Various
பணிக்கான கல்வி தகுதி: 10ம் வகுப்பு + ITI (Fitter / Mechanic)
பணிக்கான வயது வரம்பு: அதிகபட்சம் 26 வயது
பணிக்கான வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
பணிக்கான ஊதியம்: ரூ.25,000/- (ஒரு மாதத்திற்கு)
பணிக்கான தேர்வு முறை: FACT நிறுவன தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் முறைப்படி
பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online): 25.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline): 04.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles