15.2 C
New York
Thursday, May 16, 2024

Buy now

ESIC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 67 காலியிடங்கள் || ESIC Recruitment 2023!

ESIC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 67 காலியிடங்கள் || ESIC Recruitment 2023!

Employee’s State Insurance Corporation (ESIC) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Residents, Full Time / Part Time Specialists, Part Time Super Specialists, Homeopathy Physician ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

ESIC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Employee’s State Insurance Corporation (ESIC)
பதவியின் பெயர்:

Senior Residents,

Full Time / Part Time Specialists,

 Part Time Super Specialists,

 Homeopathy Physician

பணியிடங்கள்:

67 பணியிடங்கள்
நேர்காணலுக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Post Graduate Degree, Post Graduate Diploma, DM, M.Ch

நேர்காணலுக்கான வயது வரம்பு: 

Senior Residents – அதிகபட்சம் 37 வயது,

Full Time / Part Time Specialists – அதிகபட்சம் 64 வயது,

Part Time Super Specialists – அதிகபட்சம் 64 வயது,

Homeopathy Physician – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

ESIC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

15.09.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 9.30 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்: 

அறிவிப்பில் காணவும்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles