19.7 C
New York
Friday, May 3, 2024

Buy now

தமிழக அரசு DRDA துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,000/- ஊதியம்!

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி மாவட்டம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Information, Education and Communication பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- சம்பளமாக வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Information, Education and Communication பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  District Rural Development Agency
 பணியின் பெயர்: Information, Education and Communication
காலிப்பணியிடங்கள் : 02
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் P.G. Degree
 ஊதியம்: மாதம் ரூ.25,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles