21.8 C
New York
Saturday, May 18, 2024

Buy now

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மாதம் ரூ.26,540/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மாதம் ரூ.26,540/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, CMC, வேலூர் என்று பரவலாக அறியப்படுகிறது, இது ஒரு தனியார், கிறிஸ்தவ சமூகத்தால் நடத்தப்படும் மருத்துவப் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த கல்லூரியில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Social Worker, Junior Emergency Care Technician பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.26,540/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Assistant Social Worker பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

 Christian Medical College
 பணியின் பெயர்:

Assistant Social Worker, Junior Emergency Care Technician

காலிப்பணியிடங்கள் :

02
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் B.Sc, M.Sc, MA

 வயது வரம்பு:

அதிகபட்சம் 35
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.26,540/-

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

18.12.2023
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles