19 C
New York
Wednesday, May 8, 2024

Buy now

CIPET நிறுவனத்தில் வேலை 2023 – மாதம் ரூ. 20,000 சம்பளம்!

CIPET நிறுவனத்தில் வேலை 2023 – மாதம் ரூ. 20,000 சம்பளம்!

மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (CIPET) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் Project Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மாதம் ரூ.20,000/- சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Project Assistant பணி பற்றிய முழு விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:  CIPET
 பணியின் பெயர்: Project Assistant
காலிப்பணியிடங்கள் : 01
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் BE / B.Tech
 ஊதியம்: மாதம் ரூ.20,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
 விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2023
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

BOB CAPS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles