16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

BSF HC 2023 தேர்வு நாள் வெளியீடு – முழு விவரங்களுடன் || BSF HC 2023 Exam Date Released!

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கென Against Compassionate Appointment Quota கீழ் ஒதுக்கப்பட்டுள்ள Head Constable (Ministerial) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுக்கு தகுதியான நபர்களின் பட்டியலும் 26.09.2023 அன்று https://bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இப்பணிக்கான எழுத்துத் தேர்வானது வருகின்ற நவம்பர் மாதம் 02ம் தேதி முதல் 04ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BSF HC 2023 தேர்வு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)
தேர்வின் பெயர்: BSF HC 2023 Written Exam
பதவியின் பெயர்: Head Constable (Ministerial)
பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
தேர்வில் கலந்து கொள்ள தேவையான தகுதி: 10ம் / 12ம் வகுப்பு, Degree
பட்டியல் வெளியான நாள்: 26.09.2023
தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை: 684
தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட இணையதளம்:  https://bsf.gov.in/
தேர்வு நடைபெறவுள்ள நாள்: 02.11.2023, 03.11.2023, 04.11.2023
தேர்வு நடைபெறும் முறை: CBT
தேர்வு நடைபெறவுள்ள மையங்கள்: 06 மையங்கள்
Download Exam Date Notification Link: Click Here
Download Selection List Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles