20.1 C
New York
Wednesday, May 15, 2024

Buy now

BEL நிறுவனத்தில் Apprenticeship Training வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.12,500/- உதவித்தொகை !

BEL நிறுவனத்தில் Apprenticeship Training வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.12,500/- உதவித்தொகை !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Apprenticeship Training பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.15,000/-  சம்பளம் வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் Walk-In Selection மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Apprenticeship Training பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:  

 

நிறுவனத்தின் பெயர்:

 

Bharat Electronics Ltd

 

பணியின் பெயர்:

 

Apprenticeship Training

 

காலிப்பணியிடங்கள் :

 

Various

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma

 

உதவித்தொகை :

 

மாதம் ரூ.15,000/-

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 25

 

வயது தளர்வு:

 

அறிவிப்பில் காணவும்

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Walk-In Selection, Written Test

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

25.11.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

 Click Here

Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles