தனியார் நிதி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்… || BOB Financial Recruitment 2023!
தனியார் நிதி நிறுவனங்களில் ஒன்றான BOB Financial Services ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் AVP / Manager (Senior Project Manager Technology / IT) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
BOB Financial நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
BOB Financial Services |
பணியின் பெயர்: |
AVP / Manager (Senior Project Manager Technology / IT) |
காலிப்பணியிடங்கள்: |
01 பணியிடம் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree |
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: |
05 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
BOB Financial நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: |
Click Here |
Official Website Link: |