UPSC CDS II 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச் சீட்டு வெளியீடு || UPSC CDS II 2023 Admit Card Out!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) வருகின்ற அக்டோபர் மாதம் 03 ம் தேதி நடத்தப்பட உள்ள UPSC CDS II 2023 எழுத்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது இன்று (10.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் IMA, OTA, INA, AFA ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள 349 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
UPSC CDS II 2023 நுழைவுச் சீட்டு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) |
தேர்வின் பெயர்: |
UPSC CDS II 2023 |
பதவியின் பெயர்: |
Commissioned Officer |
பணியிடங்கள்: |
349 பணியிடங்கள் |
பயிற்சி அளிக்கப்படும் நிறுவனங்கள்: |
IMA, OTA, INA, AFA |
தேர்வு செய்யப்படும் முறைகள்: |
Written Exam, Interview, Personality Test |
அறிவிப்பு வெளியான நாள்: |
17.05.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: |
06.06.2023 |
எழுத்து தேர்வு நடைபெற உள்ள நாள்: |
03.09.2023 |
எழுத்து தேர்வு நடைபெறும் விதம்: |
Offline (Objective Type Questions) |
எழுத்து தேர்வு நடைபெறும் நேரம்: |
02 மணி நேரம் (Each Papers) |
மொத்த மதிப்பெண்கள்: |
200 மதிப்பெண் முதல் 300 மதிப்பெண் வரை |
நுழைவுச்சீட்டு வெளியான நாள்: |
10.08.2023 |
நுழைவுச் சீட்டை பெறும் விதம்: |
Online |
Download Notification Link: | |
Download UPSC CDS II 2023 Admit Card Link: |
|
Official Website Link: |