UPSC CMS 2023 தேர்வு முடிவு வெளியீடு – முழு விவரங்கள் இதோ || UPSC CMS 2023 Result & Interview List Out Now!
2023 ம் ஆண்டுக்கான UPSC Combined Medical Service Examination (UPSC CMS) குறித்த அறிவிப்பானது 19.04.2023 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலம் Medical Officer, Assistant Divisional Medical Officer, General Duty Medical Officer, General Duty Medical Officer Gr – II ஆகிய பணிகளுக்கான 1,261 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் இத்தேர்வானது 16.07.2023 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகளும், அடுத்தக்கட்ட தேர்வு நிலையான Interview / Personality Test-க்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலும் 28.07.2023 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
UPSC CMS 2023 தேர்வு முடிவு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) |
தேர்வின் பெயர்: |
UPSC CMS 2023 |
பதவியின் பெயர்: | Medical Officer, Assistant Divisional Medical Officer, General Duty Medical Officer, General Duty Medical Officer Gr – II |
மொத்த பணியிடங்கள்: | 1,261 பணியிடங்கள் |
அறிவிப்பு வெளியான நாள்: | 19.04.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: | 09.05.2023 |
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: | 16.07.2023 |
எழுத்து தேர்வு முடிவு வெளியான நாள்: | 28.07.2023 |
நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியான நாள்: | 28.07.2023 |
நேர்காணல் நடைபெறும் நாள்: | விரைவில் அறிவிக்கப்படும் |
எழுத்து தேர்வு முடிவைப் பெறும் விதம்: | Online |
Download UPSC CMS 2023 Result & Interview List Link: | Click Here |
Official Website Link: | Click Here |