19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் 75 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Wonder Cement Limited Recruitment 2023!

சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் 75 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Wonder Cement Limited Recruitment 2023!

MHRD NATS ஆனது தனது வலைதள பக்கத்தில் இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Wonder Cement Limited காலியிடங்கள் குறித்த அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Apprenticeship Training பணிக்கான 75 காலியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Apprenticeship Training பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Wonder Cement Limited
பதவியின் பெயர்:

Apprenticeship Training

பணியிடங்கள்: 75 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Engineering / Technology பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree
வயது விவரம்: Apprenticeship விதிமுறைப்படி
ஊக்கத்தொகை: ரூ.13,500/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Short Listing, Interview, Written Test
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 28.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles