2.8 C
New York
Friday, December 8, 2023

Buy now

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் ரூ.67,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – WII Recruitment 2023!

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் ரூ.67,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – WII Recruitment 2023!

இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (Wildlife Institute of India) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Scientist – II, Project Associate – I, Principal Project Associate, Research Associate – I ஆகிய பணிகளுக்கான 11 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

WII நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய வனவிலங்கு நிறுவனம் (Wildlife Institute of India)
பதவியின் பெயர்: Project Scientist – II, Project Associate – I, Principal Project Associate, Research Associate – I
மொத்த பணியிடங்கள்: 11 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree, Master Degree, Doctoral Degree, Ph.D
வயது விவரம்: Project Scientist – II / Principal Project Associate – அதிகபட்சம் 40 வயது, Project Associate – I / Research Associate – I – அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.31,000/- முதல் ரூ.67,000/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: நேர்முகத்தேர்வு (Online / Offline)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles