14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

UPSC ஆணையத்தில் 56 காலியிடங்கள் – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || UPSC Recruitment 2023!

UPSC ஆணையத்தில் 56 காலியிடங்கள் – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || UPSC Recruitment 2023!

UPSC என்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Aeronautical Officer, Principal Civil Hydrographic Officer, Senior Administrative Officer, Scientist B, Assistant Geophysicist ஆகிய பணிகளுக்கான 56 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
பணியின் பெயர்: Aeronautical Officer, Principal Civil Hydrographic Officer, Senior Administrative Officer, Scientist B, Assistant Geophysicist
காலியிடங்கள்: 56 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma, Master Degree
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: குறைந்தது 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு : Assistant Geophysicist – 40 வயது, மற்ற பணிகளுக்கு – 35 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
மாத சம்பளம்: Pay Matrix Level – 08 / 10 என்ற ஊதிய அளவுகளின் படி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / Female / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.25/-
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 22.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles