26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

UPSC ஆணையத்தில் 30 காலியிடங்கள் – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || UPSC Recruitment 2023!

UPSC ஆணையத்தில் 30 காலியிடங்கள் – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || UPSC Recruitment 2023!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Post Harvest Technologist, Senior Scientific Assistant, Deputy Central Intelligence Officer, Junior Scientific Officer, Specialist Grade III ஆகிய பணிகளுக்கான 30 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

UPSC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
பணியின் பெயர்:

Post Harvest Technologist, Senior Scientific Assistant, Deputy Central Intelligence Officer, Junior Scientific Officer, Specialist Grade III

காலியிடங்கள்:

30 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, MBBS, DM, M.Ch, Bachelor’s Degree, Master Degree, Post Graduate Diploma

பணிக்கான அனுபவம்:

01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை
பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு:

Post Harvest Technologist – 40 வயது, Senior Scientific Assistant – 30 / 33 வயது,  Deputy Central Intelligence Office – 35 வயது, Junior Scientific Officer- 30 வயது, Specialist Grade III – 40 வயது

வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
பணிக்கான ஊதியம்:

Pay Matrix Level – 07, 10, 11 என்ற ஊதிய அளவுகளின் படி

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

12.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

31.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles