UPSC ஆணையத்தில் 70+ காலியிடங்கள் – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || UPSC Recruitment 2023!
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Legal Officer, Scientific Officer, Deputy Architect, Scientist B, Junior Scientific Officer, Assistant Director, Director General, Administrative Officer ஆகிய பணிகளுக்கான 71 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
UPSC பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) |
பணியின் பெயர்: |
Legal Officer, Scientific Officer, Deputy Architect, Scientist B, Junior Scientific Officer, Assistant Director, Director General, Administrative Officer |
காலியிடங்கள்: |
71 பணியிடங்கள் |
பணிக்கான கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Post Graduate Diploma |
அதிகபட்ச வயது வரம்பு: |
Scientific Officer / Junior Scientific Officer / Administrative Officer – 30 வயது, Assistant Director – 40 வயது, Director General – 58 வயது, மற்ற பணிகளுக்கு – 35 வயது |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் |
Pay Matrix Level: |
Pay Matrix Level – 07, 08, 10, 11, 17 என்ற ஊதிய அளவின் படி |
தேர்வு செய்வதற்கான முறை: |
Test, Interview, Merit List |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
08.07.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
27.07.2023 |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |