22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

UPSC ஆணையத்தில் 261 காலியிடங்கள் – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || UPSC Recruitment 2023!

UPSC ஆணையத்தில் 261 காலியிடங்கள் – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || UPSC Recruitment 2023!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Air Worthiness Officer, Air Safety Officer, Livestock Officer, Junior Scientific Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான 261 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

UPSC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
பணியின் பெயர்: Air Worthiness Officer, Air Safety Officer, Livestock Officer, Junior Scientific Officer, Public Prosecutor, Junior Translation Officer, Assistant Engineer Grade – I, Assistant Survey Officer, Principal Officer cum Joint Director General, Senior Lecturer,
மொத்த பணியிடங்கள்:  261 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree, BE, B.Tech, Diploma, Post Graduate Diploma, MD, TDD, DTD / DTCD, MBBS
முன்னனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Junior Scientific Officer / Junior Translation Officer / Assistant Engineer Grade – I- அதிகபட்சம் 30 வயது,

Principal Officer cum Joint Director General / Senior Lecturer – அதிகபட்சம் 50 வயது,

மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்: Pay Matrix Level – 06, 07, 08, 10, 11, 14 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு முறை: Recruitment Test, Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: General / EWS / OBC / Male – ரூ.25/-,

SC / ST / PWBD / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 24.06.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 13.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles