9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

UPSC NDA & NA II 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – ரூ.2,50,000/- ஊதியம் || UPSC NDA & NA II 2023 Notification Released Now !

UPSC NDA & NA II 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – ரூ.2,50,000/- ஊதியம் || UPSC NDA & NA II 2023 Notification Released Now !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் UPSC NDA & NA II 2023 தேர்வு குறித்த அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, National Defence Academy, Navel Academy-யில் Army, Navy, Air Force ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 395 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் இத்தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.     

   UPSC NDA & NA II 2023 தேர்வு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்: UPSC NDA & NA II 2023
பயிற்சியின் பெயர்: 152nd Course, 114th Indian Naval Academy Course (INAC)
பயிற்சி அளிக்கப்படும் இடம்: National Defence Academy, Naval Academy
பயிற்சி ஆரம்பமாகும் நாள்: 02.07.2024
பணியிடங்கள்: 395 பணியிடங்கள்
கல்வி விவரம்: 12ம் வகுப்பு
வயது விவரம்: 02.01.2005 அன்றைய நாள் முதல் 01.01.2008 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Level – 10, 10B, 11, 12A, 13, 13A, 14, 15, 16, 17, 18 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Written Exam, Psychological Aptitude Test and Intelligence Test
தேர்வு நடைபெறும் நேரம்: 2 1/2 மணி நேரம் (Mathematics),  2 1/2 மணி நேரம் (General Ability Test)
மொத்த மதிப்பெண்கள்: 900 மதிப்பெண்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்:  SC / ST / Female / JCOs / NCOs / ORs – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.100/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 17.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2023
தேர்வு நடைபெறும் நாள்: 03.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles