14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

UPSC NDA & NA (I) 2023 தேர்வு முடிவு வெளியீடு – முழு விவரங்கள் இதோ || UPSC NDA & NA (I) 2023 Exam Result Out Now!

UPSC NDA & NA (I) 2023 தேர்வு முடிவு வெளியீடு – முழு விவரங்கள் இதோ || UPSC NDA & NA (I) 2023 Exam Result Out Now!

UPSC என்னும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான NDA & NA (I) தேர்வு குறித்த அறிவிப்பை 21.12.2023 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Army, Navy, Air Force ஆகிய துறைகளில் காலியாக உள்ள 395 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் இத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இத்தேர்வானது 16.04.2023 அன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் https://www.upsc.gov.in/ என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு அடுத்த கட்டமாக SSB Interview நடைபெற உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

UPSC NDA & NA (I) 2023 Exam Result குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்:  UPSC NDA & NA (I) 2023 Exam
பயிற்சியின் பெயர்: 151st Course, 113th Indian Navy Academy Course
பணியமர்த்தப்படும் பிரிவு:  Army, Navy, Air Force
காலிப்பணியிடங்கள்: 395 பணியிடங்கள்
கல்வி விவரம்: 10ம் / 12ம் வகுப்பு
தேர்வு நடைபெற்ற நாள்: 16.04.2023
தேர்வு முடிவு வெளியான நாள்: 17.05.2023
தேர்வு முடிவைப் பெறும் விதம்: Online
Download UPSC NDA & NA (I) 2023 Exam Result Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles