9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

UPSC CDS II 2023 தேர்வுக்கு 349 காலியிடங்கள் – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || UPSC CDS II 2023 Exam Notification Released Now !

UPSC CDS II 2023 தேர்வுக்கு 349 காலியிடங்கள் – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || UPSC CDS II 2023 Exam Notification Released Now !

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றி வரும் Union Public Service Commission (UPSC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான UPSC CDS II தேர்வு நடைபெற உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

   UPSC CDS II 2023 தேர்வு குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்: Combined Defence Services Examination II 2023 (UPSC CDS II 2023)
பயிற்சி அளிக்கப்படும் இடம்: Indian Military Academy, Indian Naval Academy, Air Force Academy, Officers Training Academy
மொத்த பணியிடங்கள்: 349 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
வயது வரம்பு: IMA /  INA – 02.07.2000 to 01.07.2005,

AFA – 20 வயது முதல் 25 வயது வரை (02.07.2000 to 01.07.2004),

OTA – 02.07.1999 to 01.07.2005

வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: Level – 10, 10B, 11, 12A, 13, 13A, 14, 15, 16, 17, 18 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Exam, Interview, Personality Test
எழுத்து தேர்வு நடைபெறும் நேரம்: ஒரு பாடப் பிரிவிற்கு 02 மணி நேரம்
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.200/-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 17.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles