UPSC CAPF AC 2022 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வின் இறுதி முடிவு வெளியீடு || UPSC CAPF AC 2022 Final Result Out Now!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Assistant Commandants பணிக்கு என 2022 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 20.04.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் UPSC CAPF AC எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. தற்போது இத்தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டு இறுதி கட்ட முடிவானது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
UPSC CAPF AC 2022 Final Result பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) |
தேர்வின் பெயர்: |
UPSC CAPF (AC) 2022 |
பதிவியின் பெயர்: | Assistant Commandants |
பணியிடங்கள்: | 253 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் துறைகள்: | BSF, CRPF, CISF, ITBP, SSB |
அறிவிப்பு வெளியான நாள்: | 20.04.2022 |
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: | 10.05.2022 |
எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: | 07.08.2022 |
எழுத்து தேர்வு முடிவுகள் வெளியான நாள்: | 16.09.2022 |
Interview / Personality Test நடைபெற்ற நாள்: | 03.07.2023 முதல் 27.07.2023 வரை |
தேர்வின் இறுதி முடிவுகள் வெளியான நாள்: | 07.08.2023 |
தேர்வின் இறுதி முடிவை பெறும் விதம்: | Online |
Download UPSC CAPF AC 2022 Final Result Link: | Click Here |
Official Website Link: | Click Here |