31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

UGCல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு 2023 – மாதம் ரூ.45,000/- சம்பளம்!

பல்கலைக்கழக மானியக் குழு என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பானது தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Project Officer பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.45,000/- ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Project Officer பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: University Grants Commission
பணியின் பெயர்: Project Officer
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachlore Degree
அனுபவ விவரம்: குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை
ஊதியம்  : மாதம் ரூ.45,000/-
வயது வரம்பு: அதிகபட்சம் 40
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2023
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles