22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

யூனியன் வங்கியில் ரூ.30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – Union Bank Recruitment 2023!

யூனியன் வங்கியில் ரூ.30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – Union Bank Recruitment 2023!

யூனியன் வங்கி (Union Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Hockey Coach பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Coach பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

யூனியன் வங்கி (Union Bank)
பணியின் பெயர்:

Hockey Coach

மொத்த பணியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

ஹாக்கி பயிற்சி அளிப்பதில் Level 1 / Level 2 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

அனுபவம்: 

குறைந்தபட்சம் 01 ஆண்டாவது ஹாக்கி பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்
வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ரூ.30,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Merit List, Personal Interaction

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
மின்னஞ்சல் முகவரி:

hrad@unionbankofindia.bank

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

21.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்:

31.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles