9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய யூனியன் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு || Union Bank Recruitment 2023!

இந்திய யூனியன் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு || Union Bank Recruitment 2023!

இந்திய யூனியன் வங்கியின் (Union Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Chief Compliance Officer, Chief Financial Officer, Chief Economic Advisor ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய யூனியன் வங்கி (Union Bank)
பதவியின் பெயர்:

Chief Compliance Officer, Chief Financial Officer, Chief Economic Advisor

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Graduate Degree, Post Graduate Degree, CA, ICWA, CS, CFA, MBA, LLB, Master Degree, Doctorate Degree

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான வயது:

01.08.2023 அன்றைய தினத்தின் படி, 35 வயது முதல் 55 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

Union Bank விதிமுறைப்படி

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Shortlisting, Document Verification, Interaction / Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

மின்னஞ்சல் முகவரி:

CCO – UBICCO@egonzehnder.com

CFO – UBICFO@egonzehnder.com

CEA – UBICEA@egonzehnder.com

விண்ணப்பிக்க கடைசி நாள்:

11.09.2023
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles