18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

UIDAI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || UIDAI Recruitment 2023!

UIDAI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || UIDAI Recruitment 2023!

ஆதார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள UIDAI என்னும் Unique Identification Authority of India ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Section Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Section Officer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர்:  Section Officer
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 08 என்ற ஊதிய அளவின் படி
தேந்தெடுக்கப்படும் விதம்: Deputation முறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.09.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles