31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Section Officer, Assistant Section Officer Pay பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000-1,60,000/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Section Officer, Assistant Section Officer Pay பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Unique Identification Authority of India
பணியின் பெயர்: Section Officer, Assistant Section Officer Pay
காலிப்பணியிடங்கள் : 02
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Engineering Graduate
 வயது வரம்பு: அதிகபட்சம் 56
ஊதியம்: மாதம் ரூ.50,000-1,60,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.2.2024
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles