26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

UIDAI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || UIDAI Recruitment 2023!

UIDAI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || UIDAI Recruitment 2023!

UIDAI என்னும் Unique Identification Authority of India ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Private Secretary பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 18.09.2023 அன்று வரை வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Private Secretary பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Unique Identification Authority of India (UIDAI)
பதவியின் பெயர்:

Private Secretary

காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 06 / 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 08 என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.09.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles