19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

UIDAI நிறுவனத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – UIDAI Recruitment 2023!

UIDAI நிறுவனத்தில் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – UIDAI Recruitment 2023!

Private Secretary பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆதார் துறையின் கீழ் இயங்கி வரும் UIDAI நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

UIDAI நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: UIDAI நிறுவனம்
பதவியின் பெயர்: Private Secretary
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில்

குறிப்பிடப்படவில்லை

 

மாத சம்பளம்: ரூ.25,000/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 10.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2023 (30 நாட்கள்)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles