0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

UIDAI நிறுவனத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – UIDAI Recruitment 2023!

UIDAI நிறுவனத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – UIDAI Recruitment 2023!

UIDAI என்னும் Unique Identification Authority of India ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Deputy Director General பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம், ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Deputy Director General பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர்: Deputy Director General
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
முன்னனுபவம்: அரசு / UT / பொது நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: deputation@uidai.net.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles