22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,00,000/- சம்பளம்!

UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,00,000/- சம்பளம்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Director, Section Officer, Assistant Account Officer & others பணிகளுக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.27,500/- முதல் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Deputy Director பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Unique Identification Authority of India
 பணியின் பெயர்:

Deputy Director, Section Officer,  Assistant Account Officer & others

காலிப்பணியிடங்கள் :

11
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில்  Degree

 வயது வரம்பு:

அதிகபட்சம் 56
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ. 27,500/- முதல் ரூ.2,00,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

06.02.2024
Download Notification Link:

Click Here

 Application Form  Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles