19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

மாதம் ரூ.95,000/- ஊதியத்தில் UCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு || நேர்காணல் மட்டுமே!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்பது யுரேனியம் சுரங்கம் மற்றும் செயலாக்கத்திற்கான அணுசக்தி துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Medical Officers பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.95000/- முதல் ரூ.1,14,000/- வரை சம்பளம் வழங்கப்படும். பணிபுரிய விரும்பும் நபர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Medical Officers பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Uranium Corporation of India
பணியின் பெயர்: Medical Officers
காலிப்பணியிடங்கள் : 02
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் MBBS
வயது வரம்பு: அதிகபட்சம் 65
ஊதியம்  : மாதம் ரூ.95000/- முதல் ரூ.1,14,000/- வரை சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.12.2023
Download Notification Link: Click Here
Application Form  Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles