இந்திய யுரேனிய கழகத்தில் 122 காலியிடங்கள் – ரூ.2,60,000/- மாத ஊதியம் || UCIL Recruitment 2023!
General Manager, Deputy General Manager, Chief Manager, Addl. Manager, Dy. Manager, Assistant Manager, Chief Superintendent, Superintendent, Addl. Superintendent போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய யுரேனிய கழகம் (UCIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,60,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
UCIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய யுரேனிய கழகம் (UCIL) |
பணியின் பெயர்: |
General Manager, Deputy General Manager, Chief Manager, Addl. Manager, Dy. Manager, Assistant Manager, Chief Superintendent, Superintendent, Addl. Superintendent, Dy. Superintendent, Asst. Superintendent, Controller, Addl. Controller, Dy. Controller, Assistant Controller, Supervisor, Foreman, Security Assistant |
மொத்த பணியிடங்கள்: |
122 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, CA, Diploma, B.Sc, PG Degree, PF Diploma, MBA, PGPM, M.Sc, MBBS, BDS, Ph.D |
அனுபவ காலம்: |
குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: |
Group B Post – 35 வயது, Group A Post – 30 வயது முதல் 50 வயது வரை |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
ஊதியம்: |
குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Written Test, Group Discussion, Personal Interview |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline |
விண்ணப்ப கட்டணம்: |
General / EWS / OBC – ரூ.500/-, SC / ST / PWBD / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
18.08.2023 |
Download Notification Link: | |
Download Application Link: |
Click Here |
Online Application Link: |