25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம்!

TVS மோட்டார் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் ஆகும். இந்த மோட்டார் நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Lead Digital Product Owner பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Lead Digital Product Owner பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: TVS  Motor Company
பணியின் பெயர்: Lead Digital Product Owner
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelor’s Degree, Master’s Degree
 அனுபவ விவரம்: குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்  : தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை:  Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Apply Email Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles