9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

டிகிரி முடித்தவர்களுக்கான DMS Executive வேலைவாய்ப்பு – TVS நிறுவனம் அறிவிப்பு || TVS Recruitment 2023!

டிகிரி முடித்தவர்களுக்கான DMS Executive வேலைவாய்ப்பு – TVS நிறுவனம் அறிவிப்பு || TVS Recruitment 2023!

TVS Motor நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் DMS Executive (2W) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

DMS Executive (2W) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: TVS Motor நிறுவனம்
பதவியின் பெயர்: DMS Executive (2W)
காலியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: TVS Motor நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interview, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 17.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles