0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TVS Motor Recruitment 2023!

TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TVS Motor Recruitment 2023!

TVS Motor நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Performance Marketing Manager பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி. விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.      

                 TVS நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: TVS Motor நிறுவனம்
பதவியின் பெயர்: Performance Marketing Manager
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவ விவரம்: 08 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: TVS நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Interview, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 30.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles