21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TVS Motor Recruitment 2023!

TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – TVS Motor Recruitment 2023!

TVS Motor நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் HR Business Partner பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

HR Business Partner பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: TVS Motor நிறுவனம்
பணியின் பெயர்: HR Business Partner
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech, B.Sc, MBA
அனுபவம்: குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: TVS Motor நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 08.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles